இவை இரண்டையையும் பற்றி பேசுவதில்லை, எழுதுவதில்லை என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். எதை பின்பற்ற நினைத்தாலும் அது முடிவதில்லை, அது வேறு கதை.சொந்தக்கதை, சோகக்கதை. இன்று இவைகளை மேலோட்டமாகப்பார்த்தாலும் தோன்றும் சில எண்ணங்களை பகிர விரும்புகிறேன்.
கிரிக்கெட்டில் சூதாடுபவர்கள் பெரிய மனிதர்கள். இவர்களுக்கு நாட்டு நடப்பு நன்றாகவே தெரியும். இது போல் முந்தைய சூதாட்டங்களில் எப்படி இவை எப்படி முடிவு செய்யப்படுகின்றன என்று என் போன்ற சாதாரணர்களுக்கும் தெரியும். தெரிந்தும் எப்படி பணத்தை கொண்டு கொட்டுகிறார்கள்.
சினிமாவில் நடிப்பவர்களும் இதில் சோரம் போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆதர்ஸம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஏன்?
why not in English?
ReplyDeletecan do
ReplyDelete