தமிழகத்தில் வாழ்ந்து இன்று வேற்று நாட்டில் வயிற்றுக்காக வாழ்பவன். இங்கு சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம், ஒழுங்கான சட்டம் போன்று எத்தனை இருந்த போதும் திரும்பி வர விருப்பம். வர ஏ̀ற்பாடுகளை தொடங்கிவிட்டேன்.
Sunday, 26 December 2010
என் பக்கங்களை இன்று ஆரம்பிக்கிறேன். எழுதும் ஆசையின் விழைவு . இனியும் எழுத்து வரும் என்றநம்பிக்கையில்