zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: நன்நோக்கு

Tuesday, 4 June 2013

நன்நோக்கு


கருத்து சுதந்திரம் என்பதன் உண்மையான, சரியான புரிதல். யாருக்கும் சொந்தமாகக்கருத உரிமையுளது என்பதுதான். எதிர்கருத்துள்ளவரெல்லாம் எதிரிகள் அல்ல. நமக்கு எதிர் கருத்து உள்ளவர் கருத்தை கருத்த்தால் மட்டுமே எதிர் கொள்ளவேண்டும். அவரியே எதிரியாக நினைத்து தனிநபர் தாக்குதல் நாகரீகமல்ல. யாரோ ஒரு மேற்கு நாட்டவர் சொன்னது போல உன் கருத்து என் கருத்துக்கு மாறுபட்டால் அதை நான் வன்மையாக எதிர் கொள்ளுவேன். அதே நேரத்தில் அக்கருத்து கொள்ள உள்ள உன் உரிமைக்காக உன்னைக்காட்டிலும் வன்மையாக போராடுவேன். மேலும் உன் தனி நடத்தையை கண்டிக்கும் முன் என் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுக்க முயல்வேன். 

mixing many sayingsக்கு மன்னிக்கவும்.

No comments:

Post a Comment