zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: முல்லைபெரியாறு விவகாரம்

Sunday, 18 December 2011

முல்லைபெரியாறு விவகாரம்

இந்த ஆறு அணை விவகாரத்தில் தெ ன்தமிழ்நாட்டில் ஒரு தன்னிச்சையான போராட்டம் எழுந்து வலுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் என் கோயம்புத்தூரிலிருக்கும் நண்பரை கேட்ட பொழுது இங்கு ஒன்றும் நடக்கவில்லையென்றார்.
இது தெந்தமிழ்மக்களின் அடிவயிற்று விஷயம். முல்லைபெரியாற்றுத்தண்ணீர் விகையில் வராவிட்டால் அய்ந்து மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாக வெண்டியதுதான்.
இதன் காரணங்கள் நம்மை நாற்பது ஆண்டு காலமாக ஆள்பவர்களின் முட்டாள்தனமும் சுயலாப நோக்கமும்தான்
இதைப்பற்றி நான் எழுத காரணம் நான் அப்பகுதியைச்சேர்ந்தவன் என்பதால்
விரிவாக பின் எழுதுகிறேன்

No comments:

Post a Comment