zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: தூர தேசத்திலிருந்து

Sunday, 13 February 2011

தூர தேசத்திலிருந்து

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து தமிழ் நாட்டை பார்க்கும் பொழுது ஒரு சமச்சீர்தன்மை வரவேண்டும், ஆனால் வரவில்லை. சமகால நிகழ்வு கள் எம்மைப்போன்றோர்களை நிதானமாக Neutral ஆக இருக்க விடுவதில்லை.
அஙகு இருக்கும்பொழுது இருந்த biasகள் இஙுகும் எங்களைத்தொடர்கின்றன. அங்கு நடக்கும் அரசியல் விஷயங்கள் மிககவலையை ஏற்படுத்துகின்றன. அங்கு இருப்பவர்கள் ஏதேனும் செய்க.
ஏதும் முடியா ஒருவன்

No comments:

Post a Comment