zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: தமிழ்நாட்டின் தலைவிதி

Wednesday, 27 July 2011

தமிழ்நாட்டின் தலைவிதி

லட்சக்கணக்கான பள்ளீ மாணவர்களின் எதிர்காலத்தைவிட தன் வரட்டு கௌரவம்தான் பெரிது என்று நினைக்கும் ஒரு அரசி. அவளுக்கு எடுத்துச்சொல்லக்கூட தைரியம் இல்லாத அமைச்சர் கூட்டம். ஏதும் செய்ய வக்கில்லாத மக்கள். இதுவா முன்னேற்றம். இதுவா ஜனநாயகம். ஒருவரிடம் கூடவா மாற்ற வழியில்லை

No comments:

Post a Comment