zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: நாகரீகம்

Thursday, 6 January 2011

நாகரீகம்

நாம் எல்லாம் கொஞ்சமாவது நாகரீகம் உள்ளவர்கள். அடுத்தவர்களைப் பற்றி அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களை போரணி பேசுவதில்லை. ஆனால் இன்று கீழ்தரமாக எழுதுவது வசமையாகி விட்டது. இது நிச்சயம் வரவேற்கப்படுவது அல்ல.
நாம் யாவரும் கொஞ்சமாவது படித்தவர்கள். கல்வியோ வளர்ப்போ நமக்கு நல்வசமிகலையோ நாமரீகமோ வழங்கவில்லைஎன்றால் வேறு என்னதான் நமக்கு இவைகளை வழங்கும். 

No comments:

Post a Comment