zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: ப்ரியம்

Saturday, 5 March 2011

ப்ரியம்

அந்த கார இருளின்
அலையும் நெடுங்கடலின்
அசையும் சிறு படகின்
எரியும் சிறு விளக்கின்
தெரிக்கும் ஒருதுகளின்
பகுதியேனும் உளதோ
என்னிடத்தில் ப்ரியம்
சகியே?

No comments:

Post a Comment